science facts

டாப் 10 மறைக்கபட்ட அறிவியல் உண்மைகள் top 10 interesting science facts in tamil

                 top 10 interesting science facts

dna

வணக்கம் நண்பர்களே! தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சிடைய முக்கிய காரணியாக இருப்பது இந்த அறிவியல் என கூறலாம். நாம் சிறுவயதிலிருந்தே அறிவியலை படித்து புரிந்திருந்தாலும் இதுவரை நாம் கேள்வியேபடாத சில ஆச்சரயமூட்டும் உண்மைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

10. மனித DNA

மனிதஉடலில் அனைவருக்கும் காணப்படக்கூடியது மரபணு. இந்த மரபணு ஆனது  23 டி.என்.ஏ மூலக்கூறுகளை (குரோமோசோம்களை) கொண்டுள்ளது , ஒவ்வொன்றும் 5,00.000 முதல் 2.5 மில்லியன் நியூக்ளியோடைடு ஜோடிகளாக இணைந்து  காணப்படுகிறது . ஒவ்வொரு  டி.என்.ஏ மூலக்கூறுகளும்  1.7 முதல் 8.5 செ.மீ நீளம் கொண்டவை – சராசரியாக சுமார் 5 அடி உயரம் கொண்ட ஒரு மனித உடலில் சுமார் 37 டிரில்லியன் செல்கள் உள்ளன, இந்த டி.என்.ஏ வை ஒரு நூல் போல பிரித்தால்  அது மொத்தம் 2 × 1014 மீட்டர் நீளமாக இருக்கும் அதாவது கிட்டதட்ட 17 புளூட்டோவின் சுற்றளவுக்கு சமமானது . 

9. சூரிய ஒளி

sun

சூரியனில் உருவாக்கப்படும்  போஃட்டான் துகள் தான் சூரிய ஒளிக்கு காரணம் இந்த துகள்கள் உருவாக அவை குறிப்பிட்ட தூரம் பயணிக்க வேண்டும் அதாவது இந்த துகள்கள் சூரியனை பல இலட்சம் கிலோமீட்டர் சுத்தும் தற்போது நீங்கள் காணும் சூரிய ஒளி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கூட இருக்கலாம்.

8.நம்முடைய வயிறு

science facts

நீங்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு பிளேடையோ மிகச்சிறிய இரும்பு பொருளையோ முழுங்கினால் அதனை செரிமானம் செய்யக்கூடிய அளவிற்கு மனித உடலுக்கு சக்தியுள்ளது அதாவது  நம் வயிற்றில் உள்ள அமிலத்தின் PH மதிப்பானது மிகவும் அதிகம் எனவே அதனை கரைக்கும் திறன் கொண்டது இருந்தாலும் கூட இந்த விபரீதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

7.கடலின் சிறப்பு

ocean

ந்த உலகில் இருக்கூடிய ஆக்ஸிஜன் 70% கடலில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது ஆம் கடலில் இருக்ககூடிய தாவரங்கள்தான் இந்த உலகின் பெரும்பாலான ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்கிறது.

6.சூடான நீர்

hot water

குளர்ச்சியான நீரை விட  சூடான நீர் மிகவும் விரைவாக உரையும் தன்மை கொண்டது இந்த நிகழ்வைதான் எம்பாபே நிகழ்வு என குறிப்பிடுகின்றனர் இதற்கான காரணம் நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட தன்மையை கொண்டுள்ளன அவை சாதாரணமாக இருப்பதை விட சூடாக இருக்கும்போது அந்த துகள்களின் மாறுபாடு காரணமாக உறைகிறது.

5.மூளையின் பண்பு

human brain

நம் மூளையில் கோடிக்கணக்கான  நியூரான் செல்கள் உள்ளன இவை எந்த அளவுக்கு பெரியதென்றால் நம் பூமிக்கும் நிலவுக்கும் இடையே ஒரு பாலத்தையே கட்டலாம் , இப்படி ஒரு கடினமாக சிக்குகளை கொண்டதுதான் நம் மூளை.

4.விண்வெளியின் அறிவியல்

space

விண்வெளியில் காணப்படும் நியூட்ரான் ஸ்டாரின் ஒரு கரண்டி 5 பில்லியன் டன் எடை கொண்டது அதுபோன்று வின்வெளிக்கு நிறமும் கிடையாது ஒலியும் கிடையாது.


3. பூமியை பிளக்க முடியுமா 

 
earth drill

நீங்கள் பூமியில் ஓட்டை போட்டு ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால்  உங்களுக்கு  வெறும் 42 நிமிடம் 12 நொடிகள் மட்டுமே ஆகும் . 

2.புலியின் பண்பு

tiger facts

விலங்குகளில் ஒரு சிறப்பை பெற்ற விலங்கு புலி எனலாம் இதற்கான காரணம் அவற்றின் அழகான கோடுகள, இந்த  புலிகளானது கோடுகளை கொண்ட ரோமங்களை கொண்டுள்ளது என நினைப்போம் ஆனால் உண்மையில் புலிகளின் தோலும் கோடுகளாகதான் இருக்கும் .

1.குழந்தைகள்

babies

பிறந்த குழந்தைகள் 1 முதல் 3 வாரங்களுக்கு  கண்ணீர் வருவதே இல்லை ஆனால் பிறந்த உடனே குழந்தைகள் அழுகும் அந்த அழுகை பொய்யழுகை எனலாம் ஆம் அந்த அழுகையில் குழந்தையின் சத்தம் வரும் ஆனால் குழந்தையின் கண்ணில் இருந்து கண்ணீர் வராது. அதுமட்டுமல்லாமல் முழுமையாக வளர்ந்த மனிதர்களை விட குழந்தைகளுக்கு எலும்புகள் அதிகமாக இருக்கும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

 
                                                                      நன்றி!