funny facts

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் top 10 funny facts

funny facts in tamil

வணக்கம் இந்த பதிவில் உங்களை உங்களை வயிறு குளுங்க சிரிக்கவைக்கும்(funny facts) சில சுவாரஸ்யமான உண்மையான உண்மைகளை பற்றி காண்போம்.

தனது மரணத்தையே நேரில் கண்ட மனிதர்

நம் வாழ்நாளில் நம்முடைய இறப்பை நம்மால் காண முடியாது அது ஒரு இன்றியமையாத செயல் என்றே கூறலாம், ஆனல் இதை ஒருவர் முறியடித்துள்ளார் 1800-களில் வாழ்ந்த திமோதி டெக்ஸடர் என்பவர் தன்னுடைய மரணத்தையே நேரில் கண்டுள்ளார் .

அதாவது தான் இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் கூறி தனது இறுதி ஊர்வலத்திற்கு யார் வருகிறார்கள் என கண்காணித்துள்ளார் என்ன ஒரு புத்திசாலிதனம் மக்களே . அப்பொழுதுதான் இதுவரை கண்டுபிடிக்காத ஒரு விடயத்தை கண்டுபிடிக்கிறார் அதுஎன்னவென்றால் அவருடைய மனைவி இவரின் இறப்பிற்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையென்று அதாவது அவரின் மனைவி அவருக்கு துரோகம் செய்ததை கண்டறிந்தார் . இது உண்மையில் அவரை இறப்பிற்கு கொண்டு சென்றிருக்கும்.

அமெரிக்காவுக்கு தண்ணீ காட்டிய முயல்

source:cnn.com

1979-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிரான ஜிம்மி கார்டர் ஒரு நாள் காட்டிற்குள் மீன் பிடிக்க செல்லும்போது ஒரு காட்டு முயலால் தாக்கபட்டார் என்ற செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது . அமெரிக்க அதிபரை அவ்வளவு எளிதில் எவராலும் தொட முடியாது அவர்களுக்கு தண்ணீ காட்டியது இந்த முயல்.

SUN GLASSES எதற்காக உருவாக்கபட்டன தெரியுமா

source:pixabay

இந்த சன் கிளாஸ்கள் வெயிலில் இருந்து நம் கண்களை பாதுகாக்க உருவாக்கபட்டது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையில்லை . மிதன் முதலில் இந்த சன் கிளாஸ்கள் சீனாவில் உருவாக்பட்டது, இவை உருவாக்கபட்டதற்கான நோக்கம் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்கும்பொழுது அவர்கள் முகபாவனைகளை மறைப்பதற்காக பயன்படுத்தபட்டது.

இப்படி ஒரு இறப்பா

funny facts in tamil

இவரின் பெயர் Gary hoy இவர் ஒரு வழக்கறிஞர் இவர் பணியாற்றும் அலுவலகத்தில் தன்னுடைய மாணவர்களுக்கு பயத்தை எதிர் கொள்வது எப்படி என்று வகுப்பு எடுப்பார் இந்த வகுப்பு எப்படி இருக்கும் என்றால் கண்ணாடியால் ஆன கட்டிடத்தில் 24 தளத்தில் இருந்து ஓடிப்போய் குதிப்பதுபோல் குதிப்பாராம் அந்த கண்ணாடிகள் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் அதனால் அது உடையாது இதை போன்று உங்கள் வாழ்க்கையிலும் நேரடியாக பயத்தை எதிர் கொள்ளுங்கள் என்று கூறுவாறாம்.

ஒரு நாள் வகுப்பில் இதே போன்று அவர் கண்ணாடிகள் மீது குதிக்கும் பொழுது கண்ணாடியின் நான்கு புறமும் இருந்த நட்டுகள் கழண்டதால் துரதிஷ்டவசமாக 24 மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த நிகழ்வை கேட்டவுடன் எனக்கு சிரிப்பதா அல்லது வருத்தபடுவதா என்றே தெரியவில்லை.உங்களுக்கும் எப்படி தோன்றுகிறது நண்பர்களே!

அமைதிக்கான நோபல்பரிசு

nobel price

அமைதிக்கான நோபல் ஆனது ஒருமுறை இந்த உலகின் அபாயகரமீன வெடிபொருளான டைனமைட்டை கண்டறிந்த ஆல்ஃபிரட் அவர்களுக்கு வழங்கபட்டது.

பழிவாங்கும் காக்கா

crow

பறவைகளில் பழிவாங்கும் திறன்பெற்ற ஒரே பறவை காகம் ஆம் இதை நீங்கள் தாக்கினால் அது உங்களின் முகத்தை ஞாபகம் வைத்துகொண்டு அது உங்களை திருப்பி தாக்க வாய்ப்புள்ளது. எனவே காகங்களிடம் சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்

ஒரு நாய் ஒன்னுக்கு போனதால் தகர்பட்ட குண்டுவெடிப்பு

dog

இரண்டாம் உலகப்போரின்போது ஜூலியா என்ற நாயானது அதன் வீட்டிற்கு அருகில் வீசபட்ட குண்டின் மீது உச்சா போனாதால் ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பு தகர்க்கபட்டது . இதனால் இந்த நாய்க்கு உயரிய விருதான BLUE CROSS MEDAL வழங்கபட்டது.

கைகளை சுத்தம்செய்கிறீர்களா

hand wash

இந்த உலகில் இருக்கும் 70% மேற்பட்ட மக்கள் கழிப்பறையை பயன்படுத்திவிட்டு கைகளை சுத்தம் செய்வதே இல்லையாம் ,நீங்கள் கை களை சுத்தம் செய்கிறீர்களா.

இப்படி ஒரு சம்பவமா

funny facts in tamil

அமெரிக்காவின் டெக்ஸ்ஸ் மாகானத்தில் ஒரு பூங்காவில் ஒரு ஆண் நபர் பெண்களால் கற்பழிக்கபட்டார். அன்றுவரை அந்த பூங்காவிற்கு ஒரு சில நபர்களே வந்த நிலையில் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஆயிரகணக்கில் ஆண்கள் வந்து செல்கின்றனர்.

உலகின் விலையுயர்ந்த காபி

coffee

உலகின் விலையுயர்ந்த காபியானது கோபி லுவாக் என அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த காபி என்று சொன்னவுடன் இது தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும் என நினைக்க வேண்டாம் இது சிவெட் எனும் விலங்கின் மலத்திலிருந்து செய்யப்படுகிறதி. இந்த காபியில் விலை 2-இலட்சம் ரூபாய்.

கண்டிப்பாக இந்த ஒரு பதிவு உங்களை வியப்படைய வைத்திருக்கும் என நம்புகிறேன் நன்றி!