நார்மலா ஜென்ஸ்க்கு 15 டு 18 ஏஜ்குள்ள மீசை தாடி எல்லாம் நல்லா வளர ஆரம்பிச்சுடும். ஆனா சில பேருக்கு 28 தாண்டியும் மீசை தாடி எல்லாம் சரியா வளராது அடர்த்தியா வளராது எல்லா ஆண்களுக்குமே மீசத்தாடிய நல்லா வேகமா அடர்த்தியாக வளரனும் தான் ஆசைப்படுவாங்க அப்ப தான் அவங்களால டிஃபரண்டான மீசை தாடியை வச்சிருக்க முடியும் மீசை தாடி அடர்த்தியா வச்சிருக்க ஆண்கள் தான் பெண்கள் விரும்புறாங்கன்னு சொல்றாங்க.வீட்ல கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து மீசை தாடிய சீக்கிரமா அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய வழிமுறைகளை பத்தி தான் பாக்க போறோம்.
முதல் டிப்
ஆமணக்கு எண்ணையை ஒரு பாத்திரத்தில் நல்லா நீராவி வர அளவுக்கு சுடு தண்ணி எடுத்து அதுல நம்ம முகத்தை வச்சு நல்ல நீராவி புடிக்கணும் அப்படி நீராவி பிடிக்கும் போது பேஸ்ல உள்ள ஹேர் பால்ஷ் எல்லாம் ஓப்பன் ஆகி வியர்வை எல்லாம் வெளியவரும் அப்படி வியர்வை எல்லாம் வெளிய வரும்போது அதுல உள்ள இருக்கிற அழுக்கும் சேர்ந்து வெளிய வந்துரும்.
இரண்டாவது டிப்
அது மட்டுமில்லாமல் ஹேர் பாலிக்கல்ஸ்ல பிளாக் இருந்ததுன்னா ஃப்ரீ ஆயிடும் முகத்துக்கும் ஒரு பிரெஷ்னெஸ் கிடைக்கும் அதுக்கு அப்பறம் ஒரு கிளீன் டவல் எடுத்து உங்க பேஸ் நல்லா தொடச்சுக்கோங்க கேஸ்டர் ஆயில் அதாவது ஆமணக்கு எண்ணெய் எடுத்து முகத்துல முடி நல்லா வளர வேண்டிய இடத்தில அப்ளை பண்ணிட்டு ஒன் நைட் ஃபுல்லா அப்படியே விட்டுருங்க மார்னிங் குளிர்ந்த நீரில் பேச வாஷ் பண்ணிட்டீங்கன்னா சீக்கிரமாவே மீசை தாடி எல்லாம் அடர்த்தியாக வளர்றதுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.
மூன்றாவது டிப்
அடுத்ததாக பிளாக் ஹியூமன் ஆயில் அதாவது கருஞ்சீரக எண்ணெய் இதையும் அதே மாதிரி நைட்ல சுடு தண்ணில நீராவி புடிச்சிட்டு ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு மீசை தாடி வளர வேண்டிய இடத்தில் அப்ளை பண்ணிட்டு வந்தீங்கன்னா நல்ல ரிசல்ட் கிடைக்கும் அதே மாதிரி ஆலிவ் ஆயிலையும் பிளஸ் கேஸ்டர் ஆயில் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி பேசில் அப்ளை பண்ணிட்டு வரலாம் இது மட்டும் இல்லாம உணவுல கூட நல்ல புரோட்டின்ஸ் ஃபுட்சா எடுத்துக்கணும் அதாவது முட்டை பால் அந்த மாதிரியான ஃபுட்ஸ் எல்லாம் எடுத்துக்கணும்.
நான்காவது டிப்
மன ரீதியா பாத்தீங்கன்னா ரொம்பவே டென்ஷனா இருந்தாலும் அது அவாய்ட் பண்ணிட்டு எப்போது பிரெஷ்ஷாவும் ரிலாக்ஸாவும் வச்சுக்கணும் நல்ல நைட் ஃபுல்லா தூங்கணும் அப்பதான் ஸ்ட்ரீஸ்ஸில் இருந்து விடுபட முடியும் மன அழுத்தமும் சரியான தூக்கம் இல்லாததும் கூட மீசை தாடி சரியா வளராமல் இருப்பதற்கு ஒரு காரணமாக கூட இருக்கலாம் இதெல்லாம் பின்பற்றினீர்கள் என்றால் சீக்கிரமே நல்ல ரிசல்ட் பார்க்கலாம்.
RELATED: தொப்பை வராமல் தடுக்க இத பண்ணுங்க