வாழ்க்கையில் கவனம் செலுத்த 6 வழிகள் how to focus in my life in tamil

வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கான 12 வழிகள் 12 Secret Steps Of Successful Peoples in tamil

சக்சஸ்ஃபுல்லான மனிதர்களை கொஞ்சம் கவனிசிங்கனா அவுங்க மதவங்களா விட மிகவும் விதியாசமா ராகசியமா இருப்பாங்க …

நமக்கும் அவுங்களுக்கும் இருக்கும் விதியாசம் என்ன . அவுங்க இவ்வளவு சக்ஸஸ்புல்லா என்ன காரணம் ? எப்படி அவுங்க மட்டும் சக்ஸஸ் புல்லா இருக்காங்க அப்டிங்குறத ஃபேமஸ் ரைட்டர் ஆன கெவின் க்ரூஸ் அவர்கள் தன்னோட ரிசர்ச் மூலமா கண்டுபிடிக்கிராறு இந்த ரிசர்ச் காக மட்டும் கிட்டதட்ட உலகதுல இருக்குற சக்ஸஸ்புல் peoplels 200 பேர் கிட்ட interveiw எடுகிராறு. அந்த 200 பேரு யாருணு பாதிங்கான ஒலிம்பிக்கல participate பண்ணி goldmedal வென்ற winners அப்றம் உலகின் மிக்கபெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆவர். இப்படி அவர்கள் தங்கள் வாழக்கையில் வெற்றிபெற செய்த 12 வழிமுறைகளை பற்றிதான் பார்க்க போறோம்.

1.focus on minutes Not Hours

வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கான 12 வழிகள் 12 Secret Steps Of Successful Peoples in tamil

நம்மல பல பேர் செய்யும் தவறு எண்ணனு பாதிங்கனா அரை மணி நேரம் செய்யும் வேலையை இரண்டு மணி நேரமாக பிரிச்சி கொஞ்சம் கொஞ்சமா அந்த வேலையை செய்வோம். சாதாரணமா 8 முதல் 12 மணி நேரம் மட்டுமே ஒருவரால் வேலை செய்ய முடியும். சக்சஸ் ஃபுல்லான மனிதர்கள் எப்போதும் மணி நேரத்தை நிமிட நேரமாக பார்க்கிறார்கள் அதாவது ஒரு மணிநேரம் வேலைசெய்வோம் என நினைக்க மாட்டாங்க 60 நிமிஷம் நான் வேலையைப் செய்யபோர அப்டினக்குற மன நிலை அவுங்ககிட்ட இருக்கும் அதேபோல் நீங்களும் மணி நேரமாக பார்க்காமல் நிமிடமாக பார்த்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

2. Focus On Thing

வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கான 12 வழிகள் 12 Secret Steps Of Successful Peoples in tamil

சக்ஸஸ்புல்லான மனிதர்கள் எப்போதும் காலையில் எழுந்ததும் அந்த நாளோட முக்கியமான work என்ன அப்படினு பாபங்க அந்த வேலைக்கு அதிகம் முக்கியதுவம் குடுத்து எந்த distraction னும் இல்லமா அந்த வேலையை செஞ்சு முடிப்பாங்க அதுக்கு அபிரம்தான் மத்த வேலையை பாபங்க . அதுபோலதான் நீங்க ஒரு goal அ நோக்கி போய்ட்டு இருக்கீங்கனா அந்த கோல் அடையரதுக்கான விஷயதை எந்த வித distraction னும் இல்லாம செஞ்சு முடிங்க இதுவே உங்கள சக்ஸஸ்full ஆனா நபரா மாத இரண்டாவது வழி.

3. don’t make To Do List

ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலை செய்யணும் என்று லிஸ்ட் போட்டாலும் கூட எல்லா வேலைகளையும் நம்பலாள முழுமையாக செய்ய முடியாது. இதற்கு முன்னால் செய்யாமல் விட்ட வேலைகள் நம்மை நிம்மதியாக இருக்கவும் விடாது இதனால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும் , தூங்க முடியாத நிலை வரும் . சக்சஸ் புல் ஆன மனிதர்கள் ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்யனும் அத மட்டும்தா focus பண்றாங்க தவிர ஒவ்வொரு நாளும் லிஸ்ட் போட்டு வேலசெய்றது இல்ல.

4.create your future today

சக்ஸஸ்புல்லான மனிதர்கள் எப்போதும் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் தங்களுடய எதிர்காலம் இப்படிதான் இருக்கவேண்டும் என ஒவ்வொரு வேலையயும் ஃப்யூச்சர் கனிச்சி அதுக்கு ஏத்த மாறிதான் முடிவெடுப்பாங்க. ஏன்னா நாளை என்பது நிச்சயமற்ற ஒன்று என்று அவர்களுக்கு

தெரியும்.

5. say no

நம்மள பலபேரு என்ன நினிக்கிறோம் அபிடினா வாழக்கையில் வெற்றிபெற கஷ்டபாட்டு உழைக்கணும் இரவு பகலா வேலபாகணும்னு நினைக்கிறோம். உலகின் நம்பர் 1 investor warrenbuffet என்ன சொல்றாருணா தனக்கு தேவயான வேலையை செஞ்சிட்டு இருக்கும்போது மதவங்க அவுங்ககிட்ட இன்னொரு வேலயை குடுக்கும்போது அதுக்கு அவர் no சொல்லிடுவாராம். ஏன்னா நமக்கு வரும் பல வேலையை மருதாதான் ஒரு சில வேலைகளை நம்மால சிறப்பாக செய்யமுடியும் அபிடினு சொல்றாரு.

6.Healthy Morning

சக்ஸஸ்ஃபுல்லான மனிதர்கள் காலையில் எழுந்ததுமே பிசினஸை பற்றி யோசிக்கமாட்டாங்க அதற்கு பதிலா யோகா அல்லது உடற்பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுதூறாங்க. தியானம் மற்றும் பல நூல்களையும் படிக்கிறாங்க.ஏன்னா அவுங்களுக்கு நல்லாவே தெரியும் காலை நேரம் தன்னையும் தன்னோட மனதையும் ஒருமுகபடுதும் நேரம் அபிடினு..

7.Pareto principle

பிசினஸ் மற்றும் வேலைகளில் பரேடோ என்கிற ஒரு தத்துவம் இருக்கு.இது என்ன pareto அபிடினு கேட்டீங்கனா நாம் செய்யும் 20 சதவீத வேலைகயில் இருந்துதான் 80 சதவீத வேலைக்கான பலன்கள் கிடைக்கிறது மீதி 80 சதவீத வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால் கிடைப்பது வெறும் 20 சதவீத பலன்கள் தான் என்கிறது பரேடோ தத்துவம். எந்த வேலை நமக்கு அதிகமான லாபதை தறுகிறதோ அந்த வேலை மீது கவனம் செலுதுங்க அப்பதான் கம்மியான வேலை செய்வதன் மூலம் அதிகம் லாபதை பெறமுடியும்.

8.Do at the Time

இப்போ உங்களுக்கு ஒரு லெட்டர் வருது அத அப்போ படிக்காம அப்பரமா படிக்கலாம் அபிடினு தள்ளிபோடுறது அப்றம் உங்களுக்கு கால் வரப்போ அத attend பண்ணாம அப்றம் பேசிக்கலாம் அபிடினு தள்ளி போடறது நாம் செய்து முடிக்க வேண்டிய வேலையை இரண்டு மூன்று முறை செய்ய வைக்கும். ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அந்த வேலைக்கான நேரத்தை செலவிட்டு உடனே முடிப்பவர்கள் வெற்றியை பெறுகிறார்கள்.

9.Spend time on your family

வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கான 12 வழிகள் 12 Secret Steps Of Successful Peoples in tamil

வெற்றி பெற்ற மனிதர்களிடம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதலில் மதிக்கும் விஷயம் எது என்று கேட்டால் பிசினஸ், தொழில் என்று சொல்லிவிட்டு அதையும் தாண்டி குடும்பம் என்று சொல்வார்கள். வேலை எவ்வளவு இருந்தாலும் குடும்பத்திற்காக நேரத்தை செலவழிப்பார்கள்.அவர்கள் தன்னுடய தொழிலுக்காக எவ்வளவு நேரதை செலவிடுகிறார்களோ அதற்கு இணையா தன்னோட ஃபேமிலி கூடவும் டைம் spend பண்றாங்க.

10.Avoid Distractions

இப்போ உள்ள காலகட்டத்தில் நம் கவனத்தை திசை திருப்புவதற்கு பல வழிகள் இருக்கு. கம்ப்யூட்டரை கவனித்தால் ஈமைல்கள் வந்து கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் செல்போன்ல எஸ்எம்எஸ் வாட்ஸாப்ப் மெசேஜ்கள் என எல்லாம் வந்து கொண்டே இருக்கும். வெற்றிபெறும் மனிதர்கள் அதாவது சக்சஸ்ஃபுல் மனிதர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பதில் சொல்வதில்லை ஒரு நாளில் ஒரு குருபிட்ட நேரத்தை மட்டுமே அதற்காக செலவிடுகிறார்கள் ஒரு சிலர் காலை, மதியம், மாலை என மூன்று முறை மட்டுமே பார்க்கிறார்கள் இதற்கு மேல் பார்த்தால் அவர்கள் வேலை கெடும் என்று அவுங்களுக்கு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் இதனாலே அவர்கள் தங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது அதனால்தான் அவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள்.

11.Don’t Loss Your Energy

நம் வாழ்க்கையில எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரு நாளில் 1440 நிமிடங்கள் மட்டும்தான் இத யாராலும் மாற்ற முடியாது அதை அதிகமாக்கவும் முடியாது ஆனால் இருக்கும் நேரத்தில் முழுமையான கவனத்தையும் நாம் செய்யும் வேலைகளில் செலுத்தி எதையும் சாதிக்க முடியும். ஆனா அதுக்காக உங்களுட உணவு, தூக்கம் என எல்லாத்தையும் இழந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் குறிப்பா சொல்லணும்னா அதுதா உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தருது அப்டினக்குறது சக்ஸஸ்ஃபுல் peoples கு தெரியும் அதுநாளாதான் அவுங்க வெற்றியடையிராங்க.

12. Write what do you think

வாழ்க்கையில் வெற்றிபெருவதற்கான 12 வழிகள் 12 Secret Steps Of Successful Peoples in tamil

சக்சஸ்ஃபுல்லான மனிதர்களின் சாதனைகளை பார்த்தால் அதில் அவர்கள் சந்தித்த பல தோல்விகளையும் அனுபவங்களையும் மறக்காமல் எழுதி வைத்திருக்கிறார்கள் அந்த பாடங்கள் தான் பின்னாளில் அவர்களை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறது. எங்கு போய் படித்தாலும் கிடைக்காத பாடம் அனுபவம் தான் என்பதை அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

அனுபவங்களிலிருந்து பல பாடங்களை கற்று அதனை பாசிடிவ்வாக எடுத்து வெற்றி அடைந்த மனிதர்கள் சிறந்த அனுபவசாலிகளாகவும் சக்ஸஸ்ஃபுல்லான மனிதர்களாகவும் மாறுகிறார்கள். இதனால்தான் சாதாரண மனிதர்களை விட சக்சஸ்ஃபுல்லான மனிதர்கள் மாறுபட்டு தெரிகிறார்கள்.

Related:Successful Peoples habit