ஒருவரிடம் நாம் நிலம் வாங்கும் போது, அந்த நிலத்தை சர்ப்பதிவாளர் மூலம் பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மறுதலுக்கான கட்டணம் செலுத்தி இருப்போம். எனவே,
தாலுகா அலுவலத்தில் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் சென்றடையும், அவர்கள் 15 To 30 நாட்களில் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். 30 நாட்களில் பட்டா மாறாமல் இருந்தால் நேரில் சென்று சம்மந்தபட்ட அலுவலரை கேட்கவும்.
பத்திராபதிவின் போது பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தாமல் இருந்தால், அருகில் உள்ள இணைய சேவை (E-Sevai CSC) மையத்திற்கு சென்று பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவைப்படும் ஆவணம்,
சார்பதிவாளர் மூலம் பதிவு செய்த பத்திரம்
ஆதார் கார்டு
ரேஷன் கார்டு
வில்லங்கம் சன்றிதாழ் (EC)
பட்டா மாறுதலுக்காக விண்ணப்பம் செய்த பின். அதற்கான ஒப்புகை சீட்டு தருவார்கள். அதை சம்மந்தப்பட்ட அலுவலருக்கு நேரில் சென்றோ அல்லது பதிவு தபால் மூலமோ நினைவுடல்ககா அனுபலம். அதற்கு தேவைப்படும் ஆவணம்,
விண்ணப்பம் செய்த ஒப்புகை சீட்டு
பத்திரம் நகல்
ஆதார் கார்டு நகல்
ரேஷன் கார்டு நகல்
வில்லங்கம் சன்றிதாழ் (EC)
https://www.tnesevai.tn.gov.in/CSConlineReg_SchemeandRole.aspx இணைய சேவை (E-Sevai CSC) மையத்திற்கு சென்று பட்டா மறுதலுக்கான விண்ணப்பம் விண்ணப்பிக்கலாம்.