பாட்டு கேட்டு பல பேரு இறந்த பரிதாபம் Gloomy sunday song mystery deaths in tamil

இசை! இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துலையே கெடையாதுங்கிறதுக்கு சாட்சியா இசை பிரியர்கள் உலகம் முழுக்க பரவி இருக்காங்க. வாழ்க்கைல மகிழ்ச்சியா இருந்தா அதுக்கு ஒரு பாட்டு, சோகத்துக்கு ஒரு பாட்டு, அழுகைக்கும் கண்ணீருக்கும் ஒன்னு, அன்றாட வாழ்க்கைல நம்மள ஓட வைக்கிறதுக்கு ஒன்னுன்னு இசை நம்ம வாழ்க்கை நிகழ்ச்சிகள்ல இருந்து பிரிக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சி.…