ஷாம்பலா மாய நகரம் mysteries of shambala in tamil

ஷம்பலா இமயமலைத் தொடர்கள் இருப்பதாக பலராலும் நம்பக்கூடிய ஒரு மாய நகரம் இந்த ஷாம்பலா(SHAMBALA) நகரத்தை ஹிட்லர் உட்பட பலரும் தேடி இருக்காங்க இதைப் பத்தின சுவாரஸ்யமான தகவல்களை தான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம். இந்ந்த ஷாம்பலா என்பதற்கு அமைதியான நகரம் என்று பொருள்.கடந்த நூறு வருடங்களாக இந்த இடத்தைப் பற்றிய செய்திகள் மக்களிடையே உலவி…