மன அழுத்ததில் இருந்து வெளிவருவது எப்படி how to overcome depression in tamil
இன்னைக்கான சூழ்நிலையில depression அப்டின்றது நம்பள்ள நிறைய பேருக்கு சின்ன வயசுலயே வந்துடுதுனு சொல்லலாம் இதுக்கு நிறைய காரணம் இருக்குநீங்க work பண்ரவங்கலா இருந்தா work ல இருக்கக்கூடிய pressure,student ஆ இருந்தா exam pressure,அப்பறம் family ல இருக்கக்கூடிய pressure னு நிறைய விஷயங்கள் உங்கள depression- கு உள்ளாக்கலாம்WHO ஓட 2019 ஓட…